பாடசாலை விடுமுறை: இலங்கை கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டில், அரச பாடசாலைகள் மற்றும் அரசாங்க அனுசரணையுடன் (தமிழ்-சிங்கள) பாடசாலைகளின் மூன்றாம் கட்டத்தின் 2 ஆம் கட்டம் நாளை நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டப் பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்துப் பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணைக்கான மூன்றாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous articleஇன்றைய ராசிபலன் 20/01/2023
Next articleகொழும்பு மாணவி கொலை தொடர்பில் கண்ணீரை வரவழைக்கும் பதிவு!