யாழில் சுற்றுலாத் துறைசார் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் கனடா வாழ் இலங்கையர்கள்!

யாழில் சுற்றுலா துறை சார்ந்த முதலீடுகளை மேற்க் கொள்ள விரும்பும் கனடாவில் வசிக்கும் சில இலங்கையர்கள்

குறிப்பாக யாழ் காரைநகர் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய விரும்புவதாகவும் காரைநகர் பிரதேசம் சுற்றுலாவுக்கு உகந்த இடமாக இருப்தானால் அந்த ஜோசனையை அரசிடம் முன் வைத்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதைவிட நெடுந்தீவு, மன்னார், கற்பிட்டி, கொழும்பு மற்றும் காலி முதல் திருகோணமலை வரையான கடல்சார் சுற்றுலாத்துறையை மேலும் அபிவிருத்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது!

Previous articleயாழில் போதைப் பொருள் பாவனையால் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தை!
Next articleஉக்ரைனுக்கு ஆயுத உதவிகள் வழங்கும் நாடுகளை எச்சரிக்கும் ரஷ்யா!