வீட்டின் குளியலறையினுள் குழந்தை பெற்றெடுத்த மாணவி!

  திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் பதினொன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் வீட்டின் குளியலறையினுள் குழந்தை பெற்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

மாணவி குளியலறையில் இருந்த போது குழந்தை அழும் சந்தம் கேட்டு தயார் சென்று குளியலறையினுள் பார்த்த வேளை குளியலறையினுள் குழந்தை இருப்பதனை பார்த்து தயார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.இது தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்!

Previous articleபதவியிலிருந்து விலகினார் முஜிபுர் ரஹ்மான்! நாடாளுமன்றில் விசேட அறிவிப்பு
Next articleஇன்றைய தினம் ஆர்ப்பாட பேரணி காரணமாக கொழும்பின் பல வீதிகள் முடக்கப்பட்டுள்ளது!