இன்றைய தினம் ஆர்ப்பாட பேரணி காரணமாக கொழும்பின் பல வீதிகள் முடக்கப்பட்டுள்ளது!

கொழும்பில் இன்றைய தினம் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக பல வீதிகள் மூடப்பட்டுள்ளன.கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்திலிருந்து காலி முகத்திடல் வரையிலான வீதியே இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

ஆகையால் இவ் வீதியினூடாக போக்குவரத்து மேற்கொள்ளும் சாரதிகளை வேறு பாதையினை பயன்படுத்துமாறு போலிசார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

அதே சமயம் கொழும்பு சுத்ந்திரசதுக்க வீதியும் பொலிசாரால் முற்றாக முடக்கப்பட்டுள்ளது!

Previous articleவீட்டின் குளியலறையினுள் குழந்தை பெற்றெடுத்த மாணவி!
Next articleயாழ் மூக்குக் கண்ணாடி கடையில் போதைப் பொருள் வைத்திருந்த நபர் கைது!