யாழ் மூக்குக் கண்ணாடி கடையில் போதைப் பொருள் வைத்திருந்த நபர் கைது!

யாழ் போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மூக்குக் கண்ணாடி கடை உரிமையாளர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

35 வயதுடைய நபரே 100g போதைப் பொருளுடன் கைது செய்யபபட்டுள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரியின் விற்ப்பனைக்காகவே போதைப் பொருளினை தமது கடையில் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட நபர் கூறியுள்ளார்.

அதே சமயம் குருநகரை சேர்ந்த போதைப் பொருள் வியாபாரி தலைமறைவாகி விட்டார்!

Previous articleஇன்றைய தினம் ஆர்ப்பாட பேரணி காரணமாக கொழும்பின் பல வீதிகள் முடக்கப்பட்டுள்ளது!
Next articleபிரான்சில் ஆரம்பப் படசாலை ஒன்றிலிருந்து மாயமான மாணவர்கள்!