இலங்கை வங்கிக்கு புதிய தலைவாரக ஜனாதிபதி சட்டத்தரணி நிஜமனம்!

இன்றைய தினம் இலங்கை வங்கியின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணியான ரொனால்ட் சி. பெரேரா அவர்கள் இலங்கை வங்கியின் தலைமை அலுவலகமான  29ஆவது மாடியில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

Previous articleகுழந்தைகளின் பற்களின் வளர்ச்சியில் உண்டாகும் மாற்றங்கள்!
Next articleபோலி விசா மூலம் வெளிநாட்டிற்கு செல்ல இருந்த யாழ். யுவதிக்கு நடந்த சோகம் !