குளியலறையில் பாடசாலை மாணவிக்கு பிறந்த குழந்தை! அதிர்ச்சியில் உடைந்து போன பெற்றோர் !

திஸ்ஸமஹாராம மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பதினொன்றாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தனது வீட்டின் குளியலறையில் குழந்தையை பிரசவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மாணவி குளியலறையில் இருந்தபோது, ​​குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டு சிறுமியின் தாய் குளியலறையை திறந்துள்ளார்.

இதற்கிடையே அங்கு மகள் பிரசவம் பார்த்த தாய் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleபோலி விசா மூலம் வெளிநாட்டிற்கு செல்ல இருந்த யாழ். யுவதிக்கு நடந்த சோகம் !
Next articleயாழில் வெளிநாட்டிலிருந்து கூலிப்படைக்கு பணம் அனுப்பபட்டு வர்தக நிலையம் மீது தாக்குதல் !