திடீரென பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற மிட் வீக் எவிக்ஷன்! வெளியேறிய போட்டியாளர்யார் தெரியுமா?

தற்போது பிரம்மாண்டமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது படிப்படியாக ஒவ்வொரு போட்டியாளர்களும் வெளியேறிய நிலையில் இறுகியாக சென்ற வரம் கதிரவன் பண மூட்டையுடன் வெளியேறினர் அடுத்து அமுதவணன் பணப்பெட்டியுடன் வெளியேறினார்.

இவ்வாறு இருக்கையில் தற்போது பிக்பாஸ் யாரும் எதிர்பாரா வகையில் மிட் வீக் எவிக்ஷனை அறிவித்தார் இந் நிலையில் இவ் மிட் வீக் எவிக்ஷனில்  ஒவ்வொரு போட்டியாளராக ஹைட்ராலிக் லிப்ட் மேல் நிற்க வேண்டும் அப்படி நிற்கும் போது , அது கீழே இறங்கி மேலே வரும்போது போட்டியாளர் இருந்தால் அவர் காப்பாற்றப்படுவர் இல்லை என்றால் அவர் எலிமினேட் ஆனதாக அர்த்தம்.

அப்படி ஒவ்வொருவராக நிற்கையில் ஹைட்ராலிக் லிப்டில் நின்ற மைனா மீண்டும் திரும்பி வரவில்லை இதனை பார்த்த சக போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர் ஆககையால் மைனா வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது!

Previous articleவார இறுதியில் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
Next articleகிளிநொச்சி, யாழ்ப்பாணம், இராஜகிரிய பகுதி இளைஞர்கள் விமான நிலையத்தில் அதிரடி கைது