முட்டைக்கு புதிய விலை அறிவிப்பு

முட்டை விலை தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும், சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த வர்த்தமானி வெளியிட்டுள்ளது. 

Previous articleகிளிநொச்சி, யாழ்ப்பாணம், இராஜகிரிய பகுதி இளைஞர்கள் விமான நிலையத்தில் அதிரடி கைது
Next articleப்ரோமோ மூலம் சீக்ரெட்டை கசிய விட்ட பிக்பாஸ்! டைட்டில் வின்னரில் மக்கள் ஏற்படுத்திய அதிரடியான மாற்றம்