பிரான்ஸில் இருந்து வெளியேற்றப்படும் அகதிகள்!

பிரான்ஸின் பாரிஸ் நகரில் சுகாதரமற்ற முறையில் தங்கியிருந்த அகதிகளை பொலிசார் வெளியேற்றியுள்ளனர்.

325 அகதிகள் இவ்வாறு வெளியேற்றப்பட்டு தங்குமிடங்களுக்கு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் பிரான்ஸில் இவ்வாண்டின் ஆரம்பத்திலேயே முதலாவது அகதிகள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது!

Previous articleஅரச வாகன பாவனை குறித்து சர்ச்சையில் சிக்கிய கோட்டாபய! வெளியான அறிக்கை
Next articleவிபத்தில் காயமடைந்த மாணவர்களை பார்வையிட நுவரெலியா செல்லும் கல்வி அமைச்சர்