ரஷ்யா குறித்து சுவிஸ் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!

சுவிஸின் முடிவால் திகைத்துப் போன ரஷ்யா ரஷ்யா உக்ரைன் மீது போர் தாக்குதல் மேற்கொள்வதனை தொடர்ந்து பல நாடுகள் ரஷ்யா மீது தடைகளை வித்தித்துள்ளன ரஷ்யாவின் சொத்துக்கள் வங்கிக் கணக்குகள் போன்ற பலவற்றை முடக்கியுள்ளன.

அவ்வாறு ரஷ்யாவினுடைய முடக்கிய பணத்தினை கொடுத்து உக்ரைனை மீள கட்டியெழுப்ப வேண்டும் என ஜரோப்பிய ஒன்றியம் அனைத்து நாடுகளுக்கும் கூறியிருந்தது இந்நிலையில்

அவ்வாறு சுவிஸால் முடக்கப்பட்டு வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள ரஷ்யாவிற்கு சொந்தமான 8 பில்லியன் டொலர்களை உக்ரைன் தனக்கு கொடுக்குமாறு சுவிஸ் இடம் கோரியுள்ளது

அது  கிரெம்ளின் வட்டாரத்துடன் தொடர்ப்புபட்ட வர்த்தகர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் அது ரஷ்யாவிற்கு சொந்தமானது அதனை தர இயலாது என சுவிஸ் மறுப்பு தெரிவித்துள்ளது உங்களது நாட்டில் பாதிப்பினை ஏற்ப்படுத்தியவர்கள் தான் அதனை சரி செய்ய வேண்டும் நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டுதான் செயற்ப்படுகிறோம் பணத்தினை அவ்வாறு தரஇயலாது என சுவிஸ்  வெளியுறவு அமைச்சரான Ignazio Cassis, உலக பொருளாதார மாநாட்டில் பேசிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்!