மட்டக்களப்பில் நிகழ்ந்த அதிசயம் படையெடுத்து சென்ற மக்கள்!

மட்டக்களப்பு கூளாவாடி பகுதியில் திடீரென நிகழ்ந்த அதிசயம் நேற்றைய தினம் அந்தோனியாரின் கண்களில் இருந்து திடீரென இரத்தம் வடிய துவங்கியுள்ளது. இதனை பார்ப்பதற்கு பெருமளவிலான மக்கள் படையெடுத்து சென்றுள்ளனர்.

முன்னரும் இவ்வாறான பல அதிசயங்கள் வேறு சில இடங்களில் நிகழ்ந்துள்ளது!

Previous articleரஷ்யா குறித்து சுவிஸ் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!
Next articleஇரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைக்கப்பட்ட வீடு! ஒருவர் கைது