யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பு பலத்த பாதுகாப்பு!

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இறுதிக் கட்டத்தை நோக்கி செல்லும் வேளை

வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்கள் குழுவாகவோ பெருந்திரளாகவோ அல்லது பேரணியாகவோ வரக்கூடும் என்பதற்காக அதனை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது! அத்துடன் தேர்தலுக்கான கட்டுப்பணம் செல்லுத்தும் கால அவகாசம் நேற்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்த்துள்ளது!

Previous articleஇரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைக்கப்பட்ட வீடு! ஒருவர் கைது
Next article12,000 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்யும் கூகுள்