வீடினுள் அதிக இரத்தத்துடன் நிர்வாணமாக இறந்து கிடந்த நபர்!

கல்கிஸ்ஸை, தெலவல, பொச்சிவத்த பிரதேசத்தில் வீடினுள் இருந்து சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது!

வீட்டினுள் உயிரிழந்தவாறு கிடந்தவர் பேருந்தின் சாரதி எனவும் அவர் வாடகைக்கு வீடு எடுத்து வேறு ஒரு நபருடன் வசித்து வந்தவர் எனவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலும் அவருடன் வீட்டில் ஒன்றாக தங்கியிருந்த நபரே குறித்த நபர் வீட்டினுள் உயிரிழந்தவாறு கிடந்ததைக் கண்டு அவரது சகோதாரருக்கு தொலைபேசி மூலம் அறிவித்தல் கொடுத்தவர் எனவும்

இறந்தவரின் சகோதரர் வந்து பார்த்த போது உயிரிழந்த நபர் அதிக இரத்தம் வெளியேறியபடி நிர்வாணமாக கிடந்துள்ளார். பின்னர் அவரது சகோதரரே பொலிசாருக்கு அறிவித்துள்ளார்!

Previous articleகிழக்கு மாகாணத்தில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த அழகுக்கலை நிபுணரான பெண் கைது! கொள்ளையுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி தலைமறைவு!!!
Next articleதென்னிலங்கையில் இடம்பெற்ற மற்றுமோர் பஸ் விபத்து!