டிப்ளோமா முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணி கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு!

நாடாளாவிய ரீதியில் பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு 8,000 பேரை ஆசிரியர்களாக நியமிக்க கல்வி அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது!

குறிப்பாக  விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய படங்களுக்கே பாடசாலைகளில் பல வெற்றிடங்கள் காணப்படுவதனால் விஞ்ஞான பீடத்தில் டிப்ளோமா முடித்தவர்களை கல்வி அமைச்சு ஆசிரியர்களாக நியமிக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளது!

Previous articleதென்னிலங்கையில் இடம்பெற்ற மற்றுமோர் பஸ் விபத்து!
Next articleநாளை முதல் பாணின் விலை 10 ரூபாவால் குறைப்பு!