நாளை முதல் பாணின் விலை 10 ரூபாவால் குறைப்பு!

பாணின் விலை குறைக்கப்படுகின்றது!

நாளை முதல் 50 கிராம் நிறையுடைய பாண்  10 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை  180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என யாழ்.மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் க.குணரட்ணம் அவர்கள் அறிவித்துள்ளார்

Previous article டிப்ளோமா முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணி கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு!
Next articleயாழ் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் வன்முறைக் கும்பல் தாக்குதல்!