Home சினிமா கலக்கப்போவது விஜய் ரசிகர்களா? அஜித் ரசிகர்களா?

கலக்கப்போவது விஜய் ரசிகர்களா? அஜித் ரசிகர்களா?

ajith_vijay012 (1)சமூக வலைத்தளங்களில் எப்போதும் விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக்கொண்டே தான் இருப்பார்கள். இதில் குறிப்பாக டுவிட்டரில் யார் ட்ரண்ட் செய்வது என்ற மோதல் இருந்து வரும்.இந்நிலையில் பிப்ரவரி 5ம் தேதி தெறி படத்தின் டீசர் வரவுள்ளது, அன்றைய தினம் தான் அஜித் நடித்த என்னை அறிந்தால் படம் வந்த 1 வருடம் ஆகவுள்ளது.இதனால், இரு தரப்பினரும் காமன் டிபி, # டாக் என தற்போதே உருவாக்கி விட்டனர். யார் ட்ரண்டிங்கில் மிரட்டப்போவது என பொறுத்திருந்து பார்ப்போம்.