யாழ். மாவட்டத்தில் பாணின் விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல் !

யாழ்ப்பாண மாவட்டத்தில் 450 கிராம் பான் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

இதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரும் என யாழ்.மாவட்ட கூட்டுறவு பசுமை இல்ல உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.குணரத்தினம் அறிவித்துள்ளார்.

இதன்படி பான் ஒன்றின் புதிய விலை 180 ரூபாவாக விற்பனை செய்யப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

Previous articleகிழக்கு மாகாணத்தை அதிர வைத்த யுவதி! தலைமறைவான யாழ் நபர்!
Next articleதென்னிலங்கையில் மற்றுமொரு பேருந்து விபத்து ! 20 பேருக்கு நேர்ந்த சோகம் !