முல்லைத்தீவில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு ! வெளியான காரணம் !

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பொதுச் சந்தையில் நீண்ட காலமாக மரக்கறி விற்பனையாளராக இருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Previous articleதென்னிலங்கையில் மற்றுமொரு பேருந்து விபத்து ! 20 பேருக்கு நேர்ந்த சோகம் !
Next articleயாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி !