உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை தயார் செய்யும் பணிகள் ஆரம்பம்!

தற்போது நடைபெற இருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை தயார் செய்யும் பணிகள் தற்போது ஆகிய ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்பு மனுக்களை தயார் செய்த அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு அமைவாக இந்த வாக்குச்சீட்டுக்கள் தயார் படுத்தப்படுகின்றன.

மொத்தமாக நாட்டில் 340 உள்ளூராட்சி சபைகளுக்குகான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கமைய தனித் தனியாக வாக்குச்சீட்டுகள் தயார் செய்யப்பட்டு அவற்றை அச்சிடுவதற்காக அரச அச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன

அதைத்தவிர தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் தேர்தல் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு தேர்தல் ஆணையகத்திற்கு செவ்வாய்கிழமை அளவில் அழைக்கப்படவுள்ளனர்

Previous articleDelevery ஆட்டோ சாரதிகள் உடனடி வேலைவாய்ப்பு வெற்றிடம்!
Next articleதமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பெருமளவிலான மர்மப் பொருட்கள் மீட்பு!