தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பெருமளவிலான மர்மப் பொருட்கள் மீட்பு!

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட விருந்த பெருந்தொகையான பாதணிகள் மீட்பு

 தமிழகம் தனுஸ்கோடி கடற்க்கரையில் இலங்கைக்கு கடத்த தயாரான நிலையில் பெருந்தொகையான பாதணிகள் உரப்பை ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு தனுஸ்கோடி கடற்கரையில் தமிழக பொலிசார் மேற்கொண்ட சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

306 சோடி சப்பாத்து பாதணிகள் மீட்க்கபட்டுள்ளன மீட்க்கப்பட்ட பாதணிகளின் பெறுமதி இந்திய மதிப்பில் சுமார் நூறு ஆயிரம் ரூபாவிற்கும் மேற்ப்பட்டவை என பொலிசாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது!

Previous articleஉள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை தயார் செய்யும் பணிகள் ஆரம்பம்!
Next articleஇலந்தைப் பழத்தின் மருத்துவ குணங்கள்