நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறித்து சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கொரொனோ முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது!

அதாவது புதிய கொரொனோ விதிமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டிய தேவை இல்லை எனவும் அவர்களுக்கென தனயான விதிமுறைகள் அவசியமில்லை எனவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, சுகாதார அதிகாரிகள் மற்றும் சுற்றுலாத் துறை நிறுவனங்கள் போன்றவற்றின் உடனான கலந்துரையாடலில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவரான  பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்

மேலும் இவர்களுக்கான புதிய நடைமுறை  17ஆம் திகதி நடைமுறைபடுத்த இருந்த நிலையில்  20 ஆம் திகதி வரை  அத் தீர்மானம் பின் தள்ளிவைக்கபடுள்ளதாக கூறப்பட்டுள்ளது!

Previous articleபிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் பட்டத்தை தட்டிச்சென்ற அஸிம் !
Next articleதம்பனை பழங்குடியின குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்ப்பிக்கும் பொலிசார்!