தம்பனை பழங்குடியின குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்ப்பிக்கும் பொலிசார்!

இலங்கையில் தம்பனை பகுதியில் வசிக்கும் பழங்குடியின குழந்தைகளுக்கு பொலிசார் ஆங்கிலம் கற்ப்பிக்கும் திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

பழங்குடி மக்களை சந்திக்க வருபவர்கள் தமக்கு சாதகமான மொழியை பயன்படுத்திக் கொள்வதனாலும் பழங்குடி இனத் தலைவரான  உருவரிகே வன்னில பத்தனின் வேண்டுகோளிற்கு அமைய தம்பனை பொலிசார் அங்கு உள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்ப்பிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

Previous articleநாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!
Next articleஇன்றைய நாளுக்கான மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு!