இன்றைய நாளுக்கான மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு!

இன்றைய மின் வெட்டு தொடர்பில் இன்று (23.01.2023) இரண்டு மணித்தியாலமும் 20 நிமிடங்கள் வரையும் மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

அதற்க்கிணங்க  A, B, C, D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களை உள்ளடக்கிய பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணிநேரமும் 20 நிமிடங்களுமாக மொத்தம் இரண்டு மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடமும் மின் வெட்டினை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியதித்துள்ளது!

Previous articleதம்பனை பழங்குடியின குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்ப்பிக்கும் பொலிசார்!
Next articleபணப்பெட்டியை எங்கு வைக்க வேண்டும் தெரியுமா?