இன்று காலை சமுத்திரதேவி கடுகதி ரயில் தடம்புரண்டது!

இன்று காலை களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் சமுத்திரதேவி கடுகதி ரயில் தடம்புரண்டுள்ளது இதனால் கடலோர ரயில் போக்குவரத்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது!

Previous articleபணப்பெட்டியை எங்கு வைக்க வேண்டும் தெரியுமா?
Next articleஇலங்கை கால்பந்து சபைக்கு தடை விதித்துள்ள  சர்வதேச கால்பந்து சம்மேளனம்!