தேர்தல் காலங்களில் அரச சேவை இடமாற்றங்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் அரச சேவைகளில் மாற்றங்களை ஏற்படுத்த இயலாது.

எனவும் அவ்வாறு மாற்றம் ஏற்படுத்தப்படின் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்து தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதிகளுக்கு உட்ப்பட்டு அதன்படியே மாற்றங்கள் இடம்பெற வேண்டும்.

இலையெனில் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க இயலும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா குறிப்பிடுள்ளார் .

Previous articleதேர்தலை உரிய நேரத்தில் நடாத்துவதே எனது விருப்பம் ஜனாதிபதி!
Next articleயாழில் போதை தலைக்கேறிய நிலையில் பிரசவத்திற்கு சென்ற ஆசிரியர்!