ஏலத்திற்கு விடப்பட்டிருக்கும் இலங்கையின் பழமையான நாணயத்தாள்

இலங்கை அரசினால் 1917ஆண்டு வெளியிடப்பட்ட இரண்டு ரூபா நாணயத்தாள் ஒன்று நான்கரை இலட்சம் ரூபாவிற்கு ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.

அத்துடன் இவ் நாணயத்தாளின் சிறப்பு என்ன தெரியுமா? இதன் இரு புறமும் அச்சிடப்படவில்லை முன் பகுதி மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது பிற்பகுதி வெள்ளை நிறத்திலே இருக்கும்

Previous articleயாழில் போதை தலைக்கேறிய நிலையில் பிரசவத்திற்கு சென்ற ஆசிரியர்!
Next articleயாழ் சாவகச்சேரியில் குத்துவிளக்கு வேட்ப்பாளர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்!