தேர்தல் தொடர்பில் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவித்தல் தேர்தலில்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.இத் தேர்தலில் 29 மாநகர சபைகள், மற்றும் 36 நகர சபைகள் உட்பட 275 பிரதேச சபைகளுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

ஆகையால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் இறுதி நடவடிக்கைகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகின்றன.ஆகையால் அதற்க்கு முன்னதாக அரச ஊழியர்களை விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது!

Previous articleயாழ் சாவகச்சேரியில் குத்துவிளக்கு வேட்ப்பாளர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்!
Next articleசமையல் எரிவாயு விலை உயர்வு!