சிறுவர்கள் குறித்து பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டிலுள்ள பெற்றோர்களுக்கு விடுக்கப்படுள்ள எச்சரிக்கை பதிவு பதினைந்து வயதிற்கு உட்ப்பட்ட பிள்ளைகளுக்கு தொழுநோய் பரவி வருவதாக இலங்கை  தேசிய தொழுநோய் ஒழிப்புப்பிரிவு இது குறித்து பெற்றோரை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது!

அத்துடன் கடந்த வருடத்தில் மாத்திரம் பதிவாகிய தொழு நோயாளர்களில்  10 சத வீதமானோர் 15 வயதுக்குட்பட்டவர்களே என சிறுவர்கள் விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleவரிக் கொள்கைக்கு எதிராக துறைமுக தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்!
Next article  காலிமுகத்திடலில் கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஹிருணிகா!