காலிமுகத்திடலில் கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஹிருணிகா!

காலி முகத்திடலில் சுதந்திர தினத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா  பிரேமசந்திர கறுப்பு பட்டியணிந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

நிலையில் அங்கு வந்த பொலிசார் நிகழ்வுகளிற்க்காக தயார் படுத்தப்படும் இடத்தில் இவ்வாறு இடையூறு செய்யக்கூடாது எனக் கூறி அப்புறப்படுத்த முயற்சித்த வேளை பொலிசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஹிருணிகா ஈடுபட்டமையால் பதற்றம் ஏற்ப்பட்டது!

Previous articleசிறுவர்கள் குறித்து பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Next articleஇளம் ஜோடி சடலமாக மீட்பு