நாட்டின் பணவீக்கம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

நாட்டின் பண வீக்கம்  தொடர்பில் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

அதன்படி நவம்பர் மாதத்தில் 69.8வீதமாக இருந்த பண வீக்கம் தற்போது 59.2 சதவீதமாக குறைவடைந்துள்ளது.

அத்துடன்  தேசிய நுகர்வோர் விலை 65 சதவீதமாகவும்  உள்ளது

Previous articleஇளம் ஜோடி சடலமாக மீட்பு
Next articleகனடாவில் பனிப்புயல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!