கனடாவில் பனிப்புயல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடா றொரன்டோ  மற்றும் தென் ஒன்றாரியோவை பகுதிகளில் பனிப்புயல் தொடர்பில் கனேடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

அதாவது டெக்ஸாஸ் பகுதியில் உண்டாகும் தாழமுக்க நிலையானது  ஒன்றாரியோ மாகாணத்தில் பனிப்பொழிவு மற்றும் புயல் காற்று காற்றினையும் ஏற்ப்படும் வாய்ப்பு உள்ளாதாகவும்

இதனால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்ப்படலாம். எனவும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில்  15 சென்றி மீற்றருக்கு அதிகமான பனிப்பொழிவுகள் ஏற்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இவ் காலநிலை எதிர்வு கூறல்களை கவனத்தில் கொண்டு மக்களை அவதானமாக இருக்குமாறு குறிப்பிடப்படுள்ளது!

Previous articleநாட்டின் பணவீக்கம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
Next articleயாழில் உள்ள பிரபல உணவு விற்பனை நிறுவனத்தை மூட உத்தரவு!