இன்றையதினம் மின்வெட்டு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு !

இன்று (24) 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்க பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி இன்று பிற்பகல் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U V,W மண்டலங்கள். க்கு 40 நிமிட வெட்டு அமுல்படுத்தப்படும். ,

மேலும், அந்த பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

Previous articleயாழில் இரு வாரங்களில் 80 ஏக்கர் காணிவிடுவிப்பு!
Next articleஎரிவாயு விலை தொடர்பில் மக்களுக்கு அதிர்ச்சித்தகவல்!