இலங்கையில் இருந்து தமிழகம் சென்ற நபர் உயிரிழப்பு!

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு சுற்றுலா விசாவில் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.19ம் திகதி திருச்சி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற நபர் திடீரென வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது!

Previous articleகட்டுமாணத்துறையை சார்ந்தவர்கள் குறித்து அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
Next articleசாருகானுக்கு கட்டவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள்