இ.போ.ச டிப்போவின் பஸ் சாரதியினை குத்திக் கொன்ற நடத்துனர்!

இலங்கை நீர்கொழும்பு இ.போ.ச டிப்போவின் பஸ் சாரதியாக கடமையாற்றும் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை .

இ போ ச பேருந்தின் நடத்துனர் ஒருவரினாலேயே இவர் இவ்வாறு குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது

குறித்த கொலை சம்பவம் தொடர்பில் கொலைச் சம்பவம் தொடர்பில் அமைச்சர் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்றைய தினம் (ஜன 24) இடம்பெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது இதனை கூறியுள்ளார்.

இவர்களுக்கு இடையில் பணக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்ப்பட்ட தகராறு காரணமாக இச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்ப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறியுள்ளார்.

Previous articleகாதலியின் அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட யாழ் பல்கலை மாணவன்!
Next articleஇலங்கையின் சட்டவிரோத மசாஜ் நிலையங்களில் கைதான தாய்லாந்து பெண்கள்!