இரும்புக் கம்பியால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!

குடும்ப வன்முறை காரணமாக இரும்புக் கம்பியால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் இச் சம்பவம் கொஸ்வத்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று இடம் பெறுள்ளது.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொண்டுள்ளார் உயிரிழந்தவர் 38 வயதுடைய கஹடவில, பொதுவடவன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அடித்துக் கொன்ற பெண்ணின் கணவர் தப்பிச் சென்ற நிலையில் பொலிசார் அவரை கைது செய்வதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Previous articleயாழ். சுன்னாகம் பகுதியில் கொடூரமான முறையில் வாள் வெட்டு தாக்குதல்
Next articleமட்டக்களப்பில் வீதியில் கோர விபத்து! ஒருவர் பலி;பலர் படுகாயம்