இலங்கை வந்திருக்கும் இந்தியாவின் பிரபல வில்லன் நடிகர்

இந்திய தமிழ் சினிமாவில் பல முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த டிகர் ஆஷிஷ் வித்யார்த்தி (Ashish Vidyarthi) இலங்கை வந்துள்ளார்.

இவர் தமிழில் சீயான் விக்ரம் நடித்த தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாபா, அர்ஜுன் இயக்கி நடித்த ஏழுமலை, விஜய் நடித்த பகவதி, தமிழன் உள்ளிட பல திரைபடங்களில் வில்லன் கதாபத்திரத்தில் மிகவும் அற்ப்புதமாக நடித்திருப்பார்.வில்லன் கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலமே மிகவும் பிரபலமானார்.

தற்போது இவர் இலங்கை வந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தனது முகநூல் ஊடாக இலங்கை ரசிகர்களை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்!

இவர் தமிழ் உட்பட பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

Previous articleஇன்றைய இராசிபலன் 25.01.2023
Next articleநாட்டின்  9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!