இலங்கையின் இசைக்கலைஞர் துலீகா கோதாகொட காலமானார்!

இலங்கையின் இசைக்கலைஞர் துலீகா கோதாகொட (Duleeka Kodagoda) தனது 40 வயதில் நேற்றுக் காலமானார்.

உடல் நலக் குறைவால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் வைத்தியசாலையில் உரிழந்ததாக தெரிய வருகிறது

Previous articleநாட்டின்  9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!
Next articleதலைமறைவாக இருந்த மரண தண்டனை கைதி 10 ஆண்டுகளுக்கு பின்னர் கைது