யாழில் வீணை சின்னத்தில் மொட்டு போட்டி ; பசில் ராஜபக்ச

பசில் ராஜபக்ச நேற்று (24) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

தனது கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஆசிர்வாதம் பெறுவதற்காகவே அவர் வருகை தந்ததாக தெரிவித்துள்ளார்

இதன்போது கருத்து தெரிவித்த அவர், 252 உள்ளூராட்சி மன்றங்களில் நேரடியாக மொட்டு சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

ஏனைய பகுதிகளில் பல்வேறு சின்னங்களில் போட்டியிடவுள்ளதுடன் அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் வீணை சின்னத்திலும் மட்டக்களப்பில் படகு சின்னதிலும் உட்பட் மொத்தம் 340 மன்றங்களில் போட்டியிடவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Previous articleஇலங்கையில் கையடக்க தொலைபேசிகளில் அறிமுகமாகும் சாரதி அனுமதி அட்டை!
Next articleமண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த நான்கு பிள்ளைகளின் இளம் தாய்! பொலிஸார் வெளியிட்ட தகவல்