துவிச்சக்கரவண்டியில் பயணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்

எரிபொருளை சிக்கனப்படுத்தும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் துவிச்சக்கரவண்டியில் தனது அன்றாட செயற்ப்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்

நாட்டில் நிலவுகின்ற பொருளாதார பிரச்சினைகளால் எரிபொருளினை பெற்றுக் கொள்வதில் பல சிரமங்கள் ஏற்ப்படுகின்றன தற்போதும் கியூ.ஆர் முறையிலேயே எரிபொருள் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்ப்படுகின்றது.

Previous articleநியூசிலாந்தின் புதிய பிரதமர் பதவி ஏற்றார்!
Next articleயாழில் இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்