15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் கைது!

  15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 18 வயது இளைஞன் பொலிஸாரால் கைது

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் உள்ள 15 வயது சிறுமியை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அதே பகுதியில் வசிக்கும்  18 வயது இளைஞன் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பாதிப்புகுள்ளான சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாடு வழங்கியிருந்தனர்.

இதனை அறிந்த குறித்த இளைஞன் தலைமறைவான நிலையில் நேற்றைய தினம் இரவு குறித்த இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.