திருகோணமலையில் பசியால் உயிரிழந்த சிறுவன் ! கண்ணீருடன் தாயார் வெளியிட்ட தகவல் !

பசியால் தனது மகன் பரிதாபமாக உயிரிழந்ததாக தமிழ் தாய் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

சகாயபுரம் என்பது திருகோணமலை மூதூர் பிரிவுக்கு உட்பட்ட 64 ஆம் கட்டையில் அமைந்துள்ள ஒரு தமிழ் கிராமமாகும்.

இங்கு வாழும் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.

அங்கு வசிக்கும் தாய் ஒருவர் தனக்கு ஏற்பட்ட காயங்களின் வலியை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார்.