5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.

குறித்த அறிவிப்பை சற்றுமுன்னர் இலங்கையின் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த பரீட்சை முடிவுகளை, https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.