மாணவர்களை தலைகீழாக கட்டி தொங்க விட்டு கடுமையாக தாக்கும் ஆசிரியர்

ஆசிரியர் ஒருவர் மாணவர்களை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது கொடுமைப்படுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் ஒருவரே மாணவர்களை தலைகீழாக கட்டி தொங்க விட்டு கடுமையாக தாக்கும் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது .

இவ்வாறு இருக்கையில் கண்மூடித்தனமாக மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தும் ஆசிரியர் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous article5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின
Next articleதொடர்ந்து இரு நாட்களுக்கு பலத்த மழை!