மின்சார சபைக்கு 108 பில்லியன் ரூபா வருமானம்

புதிய கட்டண முறையை நடைமுறைப்படுத்திய முதல் மூன்று மாதங்களில் மின்சார சபைக்கு 108 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடி மற்றும் நஷ்டம் காரணமாக தொடர்ந்து மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என்ற கூற்று ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் தெரிவித்தார்.

Previous articleபரீட்சைகள் நிறைவடையும் மின்சார தடையை இடைநிறுத்த முடியாது! – இ.மி.ச
Next articleதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை! மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்களுக்கான திகதி அறிவிப்பு