யாழில் இராணுவ வாகனம் மோதியதில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

யாழில் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது!குறித்த விபத்து 20ஆம் திகதி யாழ் வைத்தியசாலை வீதி வேம்படிச் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 59 வயதான சமுத்திரன் என்பவர் காயமுற்று யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Previous articleமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
Next articleவிபச்சாரி போல் நாடகமாடி கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது!