உலகின் கடல் நீர் மட்டம் வேகமாக அதிகரிப்பு!

உலகின் கடல் நீர் மட்டம் வேகமாக அதிகரிப்பதாக கடல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.2018ல் செலுத்தப்பட்ட ICESat-2 என்ற நாசா செயற்கைக்கோளின் அளவீடுகளைக் கொண்டே நீர்மட்டம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட வேளை கடலுக்கும் நிலப்பரப்புக்குமான உயரம் குறைவாக உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடல் நீர் மட்டம் இரண்டு மீட்டர் அதிகரிக்கும் நேரத்தில் பாங்காக்கின் பெரும்பகுதியினையும் , உலகம் முழுவதும் 24 கோடி மக்களையும் கடல் மட்டத்திற்கு கீழேயே வைக்கக்கூடும் என தெரியவந்துள்ளது.