Home சினிமா விசாரணை படம் பார்த்த பிறகு ரஜினிகாந்த் கூறிய தகவல்- படக்குழுவினர் மகிழ்ச்சி

விசாரணை படம் பார்த்த பிறகு ரஜினிகாந்த் கூறிய தகவல்- படக்குழுவினர் மகிழ்ச்சி

rajini_visaranai001 (1)விசாரணை படத்தை பார்த்த பல பிரபலங்கள் மனம் திறாந்து பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே கமல்ஹாசன், மணிரத்னம் பாராட்ட தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் இப்படி ஒரு படத்தை நான் தமிழ் சினிமாவில் பார்த்ததே இல்லை என தெரிவித்துள்ளார்.நாளை வெளிவரவிருக்கும் விசாரணை படம் இதன் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.