வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ள பாகிஸ்தான் ரூபாய்!

அமெரிக்க டொலருக்கு நிகராக பாகிஸ்தான் ரூபா வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதனால் பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது உணவுப் பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது.

எரிபொருள் தட்டுப்பாடு என பல்வேறு பிரச்சினைகள் ஏற்ப்பட்டுள்ளதால் பொருளாதார நெருக்கடியை சந்திக்க இயலாமல் நெருக்டியை சமாளிக்க உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்பட சர்வதேச நிதி அமைப்புகளிடம் பாகிஸ்தான் கடன் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

ஒரு அமெரிக்க டாலர் பாகிஸ்தான் ரூபாயில் 262.6 ரூபாயாக உள்ளது ரூபாவின் வீழ்ச்சி பாகிஸ்தானின் பொருளாதரத்தை மேலும் பின்னோக்கி கொண்டு செல்கின்றது.

Previous articleமின்சாரம் தாக்கியதில் இராணுவ வீரர் உயிரிழப்பு!
Next articleநாட்டில் அறிமுகமாகும் புதிய கடவுச்சீட்டு!