கொழும்பில் அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

அரசின் வரி அதிகரிப்புக்கு எதிராக துறைமுக அதிகாரசபை ஊழியர்களால் ஆர்ப்பாடம் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்ப்பட்டுள்ளது

நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடிக்கும் மற்றும் ஜனாதிபதிக்ககும் எதிர்ப்பு தெரிவித்து இவ் ஆர்ப்பாடம் மேற்கொள்ளப்படுகின்றது.அத்துடன் அரசின் வரி அதிகரிப்புக்கு பாரிய எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.

அதிகளவிலான பொலிசார் குவிக்கப்பட்டு நீர்த்தாரை பிரயேக வண்டியும் தயார் நிலையில் உள்ளது

Previous articleபுலிகளின் குரல் வானொலி பொறுப்பாளர் ஜவானின் தந்தை காலமானார்
Next articleயாழில் கடலில் மூழ்கி 15 வயது சிறுவன் மாயம்:மற்றொரு சிறுவன் மீட்பு..